இலங்கை தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி கிளையின் முக்கிய அறிவித்தல்!
23 view
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் 1.18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல். 2. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்புரிமை பெற்றவராக இருத்தல். 3. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளின் வழி, தமிழ்த்தேசியப் பயணத்திலும், பணிகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ளும் ஆர்வமும், தனது சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால் மக்கள் பணிகளில் ஈடுபடும் மனப்பாங்கும் உடையவராக இருத்தல். 5. சமூகநேயப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் மனோநிலை, சுய ஒழுக்கம், முன்னுதாரண நடத்தைகள், பொதுப் பணிகள் என்பவற்றின் அடிப்படையில் தனது வட்டார மக்களால் நன்கு அறியப்பட்டவராகவும், மக்கள் மத்தியில் நன்மதிப்பு உடையவராகவும் இருத்தல். *…
The post இலங்கை தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி கிளையின் முக்கிய அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி கிளையின் முக்கிய அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
