எங்களுடைய பிரச்சினை எமக்கான பிரச்சினை மட்டுமல்ல, உலகத்தினுடைய சமாதானத்தோடு சம்பந்தப்பட்டது! சிறீதரன்

14 view
22 நாடுகள் எங்கள் மீது போர் தொடுத்ததால் எங்களால் தனியாக எதுவும் செய்ய முடியவில்லை. அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐ.நா உள்ளிட்ட தரப்புகள் இலங்கையுடன் பேசுகிறது. யார் தீர்வு தரப்போகிறார்கள்? என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தினர் நடாத்திய கலைவிழாவிலே அவர் இதனைத் தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய பிரச்சினை எமக்கான பிரச்சினை மட்டுமல்ல. அது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குரியது, உலகத்தினுடைய சமாதானத்தோடு சம்மந்தப்பட்டது. உலகத்தினுடைய பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டது, இலங்கையில் உள்ள சிங்களவர்களின் இருப்புகளோடு சம்பந்தப்பட்டது. ஒரு இனத்தினுடைய மொழி, அந்த இனத்தினுடைய கலாச்சாரம், அந்த இனத்தினுடைய நிலம், அந்த இனத்தினுடைய பண்பாடுதான் அந்த இனம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்ற கருவி. நாங்கள் ஒரு தேசிய இனம் என்று கூறப்படுகின்றோம், இந்த மண்ணிற்கு நாங்கள் மூத்த குடிமக்கள், ஈழத்து மண்ணிலே நாங்கள் முதல் தோன்றியவர்கள், பஞ்ச…
The post எங்களுடைய பிரச்சினை எமக்கான பிரச்சினை மட்டுமல்ல, உலகத்தினுடைய சமாதானத்தோடு சம்பந்தப்பட்டது! சிறீதரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース