இந்த ஆண்டு 6,504 பேருக்கு எலிக்காய்ச்சல்
14 view
இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதோடு, இந்த வருடம் நவம்பர் மாதத்தில் மாத்திரம் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டு பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கை ஆயிரத்து தொண்ணூற்று நான்கு ஆகும். இந்த […] The post இந்த ஆண்டு 6,504 பேருக்கு எலிக்காய்ச்சல் appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்த ஆண்டு 6,504 பேருக்கு எலிக்காய்ச்சல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த ஆண்டு 6,504 பேருக்கு எலிக்காய்ச்சல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
