ஐஸ் போதை வேட்டை நிலமாக யாழ் மாவட்டம் காணப்படுகின்றது -சந்திரசேகரன் கவலை!
13 view
இலங்கையில் நத்தார் தினம் என்பது உண்மையில் ஒரு கவலைகாரமான நாளாக மாறியிருக்கிறது .நாட்டினுடைய பொருள் விலை அதிகரிப்பு, பொருளாதார,சமூக,அரசியல் ,கலாசார என்பன ரீதியாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற ஆண்டாகவே இந்த ஆண்டு இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி இன்று நாட்டில் பலமான அரசியல் அமைப்பாக மாறி வருகிறது.தென்னிலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களின் வாயில்களிலும் உச்சரிக்கின்ற வார்த்தை வேறெதுவுமில்லை இந்த மக்கள் தேசிய சக்தியாகும் ,அத்துடன் எதிர்காலத்தில் நாட்டில் மாற்றத்தினை கொண்டு வருகின்ற ஒரு சக்தியும் தேசிய மக்கள் சக்தியாகும்.என்று மக்களால் சொல்லல்ப்படுகின்ற அளவிற்கு நிலைமை தோன்றியிருக்கிறது. இதனால் எங்களுக்கு பாரிய பொறுப்பு,கடைமைகள் இருக்கின்றன.யாழ்ப்பாணத்தில் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்கள் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது அதனால் ஏற்பட்ட காயங்கள்,வடுக்கள் ஆற்றப்பட வேண்டிய தேவைகள் இருந்த போதிலும் இன்றுவரை வடுக்கள் தீரா புண்ணுடன் இருக்கின்ற நிலைமையே ஏற்பட்டிருக்கின்றன. யுத்தத்தின் போது இருந்த கலாசார ரீதியான மாற்றங்கள்…
The post ஐஸ் போதை வேட்டை நிலமாக யாழ் மாவட்டம் காணப்படுகின்றது -சந்திரசேகரன் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐஸ் போதை வேட்டை நிலமாக யாழ் மாவட்டம் காணப்படுகின்றது -சந்திரசேகரன் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
