மின்னல், தாக்கியதில் 27 கால்நடைகள் உயிரிழப்பு!
12 view
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் மின்னல் தாக்கியதில் ஆடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. அத்துடன், மின்னல் தாக்கியதில் குறித்த கால்நடைப் பண்ணை முற்றாக சேதமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
The post மின்னல், தாக்கியதில் 27 கால்நடைகள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்னல், தாக்கியதில் 27 கால்நடைகள் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.