சீரற்ற வானிலையால் திருகோணமலை மாவட்டத்தின் தடுப்பணை வெடிப்பு!
22 view
சீரற்ற வானிலையால் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்திலுள்ள உல்லைக்குளம், உடைப்பெடுத்து குளத்திலிருந்த நீர் வெளியேறியுள்ளது. இதனையடுத்து குறித்த குளத்திலுள்ள நீரை வேளாண்மைச் செய்கைக்கு பயன்படுத்துவதற்காக தோப்பூர் – உல்லைக்குளம் விவசாயிகள் உல்லைக்குளத்தின் கட்டுக்கு மண்மூட்டைகளை இட்டு தடுப்பணையை கட்டும் நடவடிக்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
The post சீரற்ற வானிலையால் திருகோணமலை மாவட்டத்தின் தடுப்பணை வெடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற வானிலையால் திருகோணமலை மாவட்டத்தின் தடுப்பணை வெடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.