பகிர்ந்தழித்து வாழ்ந்தால் வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை! யாழ்.மறை மாவட்ட ஆயர்

10 view
பகிர்ந்தழித்து வாழ்ந்தால்  வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்  இன்று யாழ் மரியன்னை ஆலய பெற்ற யேசு பிறப்பு விசேட  திருப்பலியினை  ஒப்புக்கொடுத்த உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் வசதி படைத்தவர்கள் தம்மிடம் உள்ள பணத்தினை வறியவர்களுக்கு பகிர்ந்தால் நாங்கள் வேறு எவரிடமும் கடன் வாங்க தேவையில்லை. வசதி படைத்தவர்கள் செல்வந்தவர்கள் தம்மிடமுள்ள பணத்தினை பகிர்ந்தளித்தால்  அனைவரும் சந்தோஷமாக வாழலாம். ஆனால் இந்த நாட்டில் அவ்வாறான நிலை இல்லை. இன்று நாடு இவ்வாறான நிலைக்கு செல்வதற்கு காரணம் இவ்வாறான ஒரு நிலை தான். ஒரு மனிதன் ஏழைகளுக்கு உணவளித்து தன்னிடம் உள்ளவற்றை இல்லாதவர்களுக்கு பரிந்தளித்து வாழ்ந்தாலே அது சிறந்த வாழ்க்கையாகும். கிறிஸ்து இயேசு பிறப்பு தினத்திலாவது நாங்கள் பகிர்ந்து அளித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் ஏழை எளியவர்களுக்கு உணவளித்து  வாழ பழகிக்கொள்ள வேண்டும்.  அவ்வாறு வாழ்ந்தால் எமது நாடு…
The post பகிர்ந்தழித்து வாழ்ந்தால் வேறு யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை! யாழ்.மறை மாவட்ட ஆயர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース