கிளிநொச்சியில் பல்லுக்கு வைத்தியம் பார்க்க சென்ற யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

12 view
கடந்த 13ந்திகதி செவ்வாய்க்கிழமை தனது பல்லில் ஏற்பட்ட வலிகாரணமாக  கிளிநொச்சி நகரில் உள்ள பல்வைத்திய சிகிச்சை நிலையம் சென்ற யுவதிக்கு பாதிக்கப்பட்ட பல்லை அகற்றுவதற்குப் பதிலாக அதனை நவீன சிகிச்சை மூலம் நிரப்பிக் குணப்படுத்தலாம் என்றும் அதற்கு ரூபா 18 ஆயிரம் செலவாகும் என்றும் வைத்தியர் கூறுகிறார்.  அதற்கு உடன்பட்டு சிகிச்சை நடைபெறுகிறது. திடீரென வைத்தியர் சிகிச்சையை நிறுத்தி ‘ ஒரு சின்னக் கிளிப் ஒன்று உள்ளுக்க போயிற்று. பயப்பட வேண்டாம் வீட்ட போய் வாழைப்பழம் பப்பாசிப் பழம் நிறையச் சாப்பிடுங்க அது நளைக்கு மோசனோட வெளிய போயிரும் கிழமை வாங்க’ என்று சொல்லி அனுப்புகிறார்.   வாய் முழுவதும் விறைத்த நிலையிலிருந்தமையால் என்ன நடந்ததென்று உணரமுடியாத யுவதி அவர் சொன்னது போல  செய்த பின்னரும் மறுநாள் அவ்வாறு எதுவும் வெளிவந்ததாக உணராத நிலையில் அச்சமடைந்த யுவதி பல்வைத்தியரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்கிறார். அவரோ அது ஒரு பெரிய விடையமே இல்லை…
The post கிளிநொச்சியில் பல்லுக்கு வைத்தியம் பார்க்க சென்ற யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース