பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
7 view
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 3 பெண் கைதிகள் உட்பட 309 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு மன்னிப்பு வழங்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலைகளில் வயது முதிர்ந்தோர்,நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது […] The post பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு! appeared first on Tamilwin Sri Lanka.
The post பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பண்டிகையை முன்னிட்டு 309 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
