சமரசப் பேச்சுவார்த்தையும் சாணக்கியத்திறனற்ற தலைமைகளும்

13 view
இலங்­கையின் இன்­றைய இனப்­பி­ரச்­சினை அர­சியல் அதி­கார நல­னுக்­காக அர­சி­யல்­வா­தி­களால் ஏழு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் விதைக்­கப்­பட்டு நீரூற்றி வளர்க்­கப்­பட்ட ஒரு நச்சு விருட்சம். இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் முக­மாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சிகள் அத்­த­னையும் அந்த விருட்­சத்தின் ஒரு சில கிளை­களை மட்டும் நறுக்கி வீசி­விட்டு மரத்தைக் காப்­பாற்றும் நோக்­க­மா­க­வேதான் அமைந்­தன என்று கூறு­வதில் எந்தத் தவறும் இல்லை.
The post சமரசப் பேச்சுவார்த்தையும் சாணக்கியத்திறனற்ற தலைமைகளும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース