வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவரச கடிதம்!
39 view
மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், திரு. சீறிகாந்தா,பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.ஏற்கனவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒருமித்து தமிழ்மக்கள் சார்பிலே சில கடிதங்களை எழுதி உள்ளோம்.ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு .அதே மாதிரி தொடர்ந்து நாங்கள் அரசாங்கத்தோடு செயற்படுகின்ற விடயங்கள் சம்பந்தமாகவும்,நாங்கள் தொடர்ந்து எங்களுடைய கருத்துக்களை இவ்வாறு சொல்ல வேண்டும் என்பது சம்பந்தமாகவும், தேர்தல் வந்தால் எந்த விதத்திலே நாங்கள் சேர்ந்து மக்களுக்கு நன்மை தரக்கூடிய விதத்தில் சேர்ந்து செயலாற்றலாம் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றோம். தேர்தலில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் தற்சமயம் இருக்கின்ற தேர்தல் முறையில் இருக்கின்ற 60,40 என்று இருப்பதில் எவ்வாறான பிரச்சினைகளை நாம் எதிர்நோக்க வேண்டி…
The post வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவரச கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவரச கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
