பிக்குகளும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை! – அமைச்சர் பந்துல
17 view
பௌத்த அற கோட்பாட்டை போதிக்க வேண்டிய பிக்குகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை கவலைக்குரியது. நாட்டுக்குள் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை வியாபித்துள்ளது என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மஹரக பகுதியில் சனிக்கிழமை (டிச.24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார ரீதியில் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் போதைப்பொருள் பாவனை சடுதியாக தீவிரமடைந்துள்ளது. இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.இந்நிலை […] The post பிக்குகளும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை! – அமைச்சர் பந்துல appeared first on Tamilwin Sri Lanka.
The post பிக்குகளும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை! – அமைச்சர் பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிக்குகளும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை! – அமைச்சர் பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
