மக்கள் துன்பங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின் பிறப்பு வழியாக அமைய வேண்டும் -மன்னார் மறை மாவட்ட ஆயர்!
26 view
இலங்கையில், இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் போது எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.விலைவாசி அதிகரித்து இருக்கும் வேளையில் எத்தனையோ பொருட்களை வாங்க முடியாத நிலையிலும் சில பொருட்களை எப்படியும் தேடிக் கொள்ள இயலாத நிலையில் சில வீடுகளில் ஒரு வேலைக்கு கூட சாப்பிட இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் நிறைவாக இருந்து அதிலிருந்து அவர்களை சூழ இருக்கும் இந்த இருள் அகற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிறக்கும் இயேசு எமக்கு உதவி புரிவார் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,,,, சகோதர சகோதரிகளே 2022 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவின் போது உங்கள் ஒவ்வொருவரையும் இயேசு பிறப்பதனால் எமக்கு கொண்டு வரும் அந்த ஒளியை பெற்று எங்களை சூழ இருக்க கூடிய தீமைகள் குறைபாடுகள் அனைத்தையும் அகற்றி நாங்கள் இயேசுவின் …
The post மக்கள் துன்பங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின் பிறப்பு வழியாக அமைய வேண்டும் -மன்னார் மறை மாவட்ட ஆயர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் துன்பங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின் பிறப்பு வழியாக அமைய வேண்டும் -மன்னார் மறை மாவட்ட ஆயர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
