மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்!

15 view
அம்பலாந்தோட்டை – பெரகம பகுதியில் பெண்ணொருவர் தமது கணவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.ஆயுதம் ஒன்றினால் குறித்த பெண்ணின் கழுத்தில் தாக்குதல் நடத்தப்படடு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 50 வயதுடைய ஒருவரே உயரிழந்தார்.தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
The post மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース