போலியாக விசாரணையை முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் முயற்சி!
20 view
இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணையை செய்து முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வடமாகாண கல்வியை முன்னேற்றமுடியாது.பெற்றோர் பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச […] The post போலியாக விசாரணையை முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் முயற்சி! appeared first on Tamilwin Sri Lanka.
The post போலியாக விசாரணையை முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் முயற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலியாக விசாரணையை முடிக்க வடமாகாண கல்வி அமைச்சும் திணைக்களமும் முயற்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
