யாழ் சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை அலுவலகம் திறப்பு!
6 view
யாழ் சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை அலுவலகம் இன்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கே சண்முகநாதன் மற்றும் தயாபரன் மேகலாவதி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், இளைஞர் கழகங்கள் ,பொது அமைப்புகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக சிவலிங்கம் தவமணி ஆகியோரின் நினைவாக சுழிபுரம் வாழ் மக்களுக்கு .40 குடும்பங்களுக்கு 4000 ருபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post யாழ் சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை அலுவலகம் திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் சுழிபுரத்தில் சிவா பைரா உதவும் கரங்களின் புதிய கிளை அலுவலகம் திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.