பனிமூட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு
7 view
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பனிமூட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பனிமூட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.