சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை
12 view
தேசிய தொற்று நோயியல் சிகிச்சை பிரிவுக்கு பிரவேசிக்கும் சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றமே தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் காணப்படுகின்றது. உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், இது ஒருவரிடம் இருந்து மற்றையவருக்கு தொற்றும். இதன்காரணமாக சளி, இருமல் மற்றும் தும்மல் என்பன காணப்பட்டால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களை கோருகின்றோம். எனவே, தொற்று நோய்களில் இருந்து […] The post சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
