அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் – த. தே. கூட்டமைப்பிடம் வேண்டுகோள்!.

6 view
இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சிவில் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் என ஐக்கிய அமெரிக்க தமிழ் செயல் குழு த. தே.கூட்டமைபிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளது. இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் புலம்பெயர்ந்த அமெரிக்க தமிழ் மக்களாகிய நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ் தேசிய பிரச்சினை குறித்த எமது நிலைப்பாட்டை அதிக பட்சமாக பரிசீலிக்குமாறு மிக அவசரமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். என ஐக்கிய அமெரிக் தமிழ் செயல் குழுவின் (United States Tamil Action Group (USTAG) தலைவர் அனன் பொன்னன்பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதியம் சம்பந்தன் அவர்களிடம் எழுத்துமூலம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.  ஐக்கிய அமெரிக் தமிழ் செயல் குழுவின் (United States Tamil Action Group (USTAG) இஸ்தாபக உறுப்பினரும்…
The post அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்குவது அவசியமாகும் – த. தே. கூட்டமைப்பிடம் வேண்டுகோள்!. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース