ஜனாதிபதி ஆலோசகர் நாய் மீது பாலியல் துஷ்பியோகம்!
6 view
ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்தமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா People for the Ethical Treatment of Animals (PETA) வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறான விடயம் இடம்பெற்றது உண்மை என்றால் இலங்கையின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கவேண்டும் என (PETA)பீட்டாவின் ஈவிரக்கமற்ற செயல் குறித்த விசாரணை பிரிவின் சிரேஸ்ட துணை தலைவர் டப்னா நச்சிவினோமிச் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் விலங்குகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் பின்னர் மனிதர்களிற்கு எதிராக அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அனேகமாக இடம்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியது. இந்த வீடியோ வெளியான சில மணிநேரத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தனிப்பட்ட காரணங்களிற்காக தனது பதவியை…
The post ஜனாதிபதி ஆலோசகர் நாய் மீது பாலியல் துஷ்பியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ஆலோசகர் நாய் மீது பாலியல் துஷ்பியோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
