சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றது, தினேஷ் ஷாஃப்டரா? அல்லது வேறு நபரா? வலுக்கும் சந்தேகம்!

9 view
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளரான தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை 75 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அவர் இன்றுடன் கொலை செய்யப்பட்ட 8 நாட்களை கடந்துள்ள போதிலும் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டவில்லை. இந்த நிலையில், காவல்துறையும், குற்றப்புலனாய்வு திணைக்களமும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. இதற்கமைய, தொழிலதிபர் தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றப்புலனாய் திணைக்களத்தினர் 58 பேரிடமும், பொரளை காவல்துறையினர் 17 பேரிடமும் இதுவரை வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை, கொலை செய்யப்பட்ட தினேஸ் சாப்டர் பொரளை பொது மயானத்திற்கு செல்வதற்கு முன்னர், அவர் சென்ற சிற்றுண்டிச்சாலை வழமையாக செல்லும் சிற்றுண்டிச்சாலை அல்லவென தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவர் அன்றைய தினம் குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு சென்றமையை உறுதியாக கூற முடியாமைக்கு, தினேஸ் சாப்டர் நன்கு அறிமுகமான வாடிக்கையாளர் இல்லை என சிற்றுண்டிச்சாலையின் பேச்சாளர் ஒருவர்…
The post சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றது, தினேஷ் ஷாஃப்டரா? அல்லது வேறு நபரா? வலுக்கும் சந்தேகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース