மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்!
12 view
நாத்தார்,புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகைகால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. மன்னார் நகர சபையினால் கேள்வி கோரலின் அடிப்படையில் 284 மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆம் திகதி முதல் எதிர் வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் இடம் பெறும். -தற்போது மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். -மழைக்கு மத்தியிலும் மக்கள் பண்டிகைக்கால பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர் பொதுப்பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினார் மன்னார் நகர் பகுதி…
The post மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
