பெளத்த குரு பட்டதாரி மாணவர்கள் சிலர் ஸஹ்ரான் போன்று செயற்படுகிறார்கள் என்கிறார் மிகிந்தலை ரஜ மகா விகாராதிபதி வல­வா­ஹென்­கு­ன­வெவே தம்­ம­ர­தன தேரர்

16 view
இன்று பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பயிலும் சில பெளத்த பிக்கு மாண­வர்கள் ஸஹ்­ரானைப் போன்­ற­வர்கள். தலை­மயிர் மற்றும் தாடி வளர்த்துக் கொண்டு இருக்­கி­றார்கள். லெனின் கொள்­கை­களைப் பின்­பற்­றிக்­கொண்டு இவர்கள் தலி­பான்கள் போன்று செயற்­ப­டு­கின்­றார்கள். தலி­பான்கள் செய்யும் வேலை­க­ளையே செய்­கி­றார்கள் என மிகிந்­தலை ரஜ­ம­கா­வி­கா­ரையின் அதி­பதி வல­வா­ஹென்­கு­ன­வெவே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.
The post பெளத்த குரு பட்டதாரி மாணவர்கள் சிலர் ஸஹ்ரான் போன்று செயற்படுகிறார்கள் என்கிறார் மிகிந்தலை ரஜ மகா விகாராதிபதி வல­வா­ஹென்­கு­ன­வெவே தம்­ம­ர­தன தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース