ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஆஷு மாரசிங்க இராஜினாமா
7 view
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து பேராசிரியர் ஆஷு மாரசிங்க (Ashu Marasinghe) இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக மாரசிங்க பதவியை இராஜினாமா செய்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
The post ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஆஷு மாரசிங்க இராஜினாமா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஆஷு மாரசிங்க இராஜினாமா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.