கடலட்டைப் பண்ணை கொட்டில்களுக்குள் விபச்சாரம்: அனுமதி அளித்தது யார்- வர்ணகுலசிங்கம் கேள்வி
13 view
நாங்கள் இந்த கடலட்டை சம்மந்தமாகவும் ,தடை செய்யப்பட்ட தொழில்கள் சம்மந்தமாகவும் தொடர்ந்து கத்திக்கொண்டு வருகிறோம். இதில் கடலட்டை தொடர்பாக 3,4 மாதங்களாக கத்திக்கொண்டிருக்கிறோம்.இந்த கடலட்டை பண்ணைகளை மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடங்களில் அமைக்கலாம் தானே எதற்கு எங்கள் மக்கள் பாரம்பரியமாக தொழில் செய்கின்ற இடங்களில் வந்து செருகிறீர்கள் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முதலாளித்துவ சலுகைகள் செய்வார்கள் என்ற அடிப்படையில்,கடல் வளங்கள் ,இறால் உற்பத்தி ,மீனின உற்பத்தி ,மக்களின் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றை அழித்து எங்கோ இருக்கின்ற டாக்டர்,வக்கீல்கள்மற்றும் மின்சார சபையில் இருக்கிறவர்களுக்கும் கொடுத்திருக்கிறீர்கள்.நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் கொடுங்கள் ,நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை ,ஆனால் மக்கள் தொழில் செய்கின்ற இடங்களை…
The post கடலட்டைப் பண்ணை கொட்டில்களுக்குள் விபச்சாரம்: அனுமதி அளித்தது யார்- வர்ணகுலசிங்கம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலட்டைப் பண்ணை கொட்டில்களுக்குள் விபச்சாரம்: அனுமதி அளித்தது யார்- வர்ணகுலசிங்கம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
