யாழில் புதிய நிகழ்ச்சி திட்டம் – இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு! அமைச்சரின் அறிவிப்பு
14 view
Glocal Fair-2023 நிகழ்ச்சி திட்டம் அடுத்த வருடம் முதல் காலாண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். Glocal Fair-2023 தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், Glocal Fair-2022 நிகழ்ச்சிக்காக காலிக்குச் சென்று நாம் காலியில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளோம். தொழிலாளர் மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட தொழிற்துறையில் ஏற்படக்கூடிய சகல விடயங்கள் தொடர்பாகவும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தோம். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கடன் வழங்கல், பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் , மனிதவள முகாமைத்துவம் , தொழிற் சந்தை தொடர்பாகவும் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து பிரச்சினைகளுக்கும்…
The post யாழில் புதிய நிகழ்ச்சி திட்டம் – இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு! அமைச்சரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் புதிய நிகழ்ச்சி திட்டம் – இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு! அமைச்சரின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
