தெஹிவளை மிருகக்காட்சி சாலையை மாணவர்கள் இலவசமாக பார்வையிட ஒரு வாய்ப்பு
7 view
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை பாடசாலை மாணவர்களுக்காக இன்று இலவசமாகத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியின் மூலம் பார்வையாளர்களுக்கு கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்காட்சி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். நாளை, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட குடிமக்களும் மிருகக் காட்சி சாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. The post தெஹிவளை மிருகக்காட்சி சாலையை மாணவர்கள் இலவசமாக பார்வையிட ஒரு வாய்ப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post தெஹிவளை மிருகக்காட்சி சாலையை மாணவர்கள் இலவசமாக பார்வையிட ஒரு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெஹிவளை மிருகக்காட்சி சாலையை மாணவர்கள் இலவசமாக பார்வையிட ஒரு வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
