பலவந்தமாக மதுபானத்தை கொடுத்து சிறுமி வன்புணர்வு! இலங்கையில் கொடூரம்
9 view
இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க செய்து, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான இந்த சந்தேக நபர் இறக்குவானை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தின் பின்னர், சந்தேக நபரின் இரண்டு நண்பர்கள் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக இறக்குவானை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 24 வயதான சந்தேக நபர் ஆரம்பத்தில் 15 வயதான சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்ததால், அவர் அருகில் உள்ள பாட்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பாட்டி வெயிலில் காயவைப்பதற்காக மிளகாய்களை சிறுமியிடம் கொடுத்துள்ளார்.அதனை காயவைக்க சென்ற போது, காதலன் எனக்கூறப்படும்…
The post பலவந்தமாக மதுபானத்தை கொடுத்து சிறுமி வன்புணர்வு! இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலவந்தமாக மதுபானத்தை கொடுத்து சிறுமி வன்புணர்வு! இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
