சீகிரியா குன்றில் ஏறுவதற்கு 1,1000 ரூபா! அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

6 view
சீகிரியா குன்றுக்கு ஏறுவதற்கு வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11000 ரூபா அறவிடப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் பலர் சீகிரியா குன்றில் ஏறுவதை தவிர்த்து வருவதாக சீகிரிய பிரதேச சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர். டிசம்பர் மாதம் சிறந்த சுற்றுலா மாதமாக இருந்தாலும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
The post சீகிரியா குன்றில் ஏறுவதற்கு 1,1000 ரூபா! அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース