தினசரி மின்வெட்டு அதிகரிக்கப்படுமா..? மின்சார சபையின் விசேட அறிவிப்பு
6 view
தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலை காணப்பட்டாலும் நீண்டகால மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்கப்படும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கான மாற்று வழிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post தினசரி மின்வெட்டு அதிகரிக்கப்படுமா..? மின்சார சபையின் விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தினசரி மின்வெட்டு அதிகரிக்கப்படுமா..? மின்சார சபையின் விசேட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.