ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?
6 view
வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். கடந்த 18 ஆம் திகதி இரவு 10.10 மணியளவில், முகத்தை மறைத்துக்கொண்டு தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி, முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் பர்சான் உயிரிழந்தார்.
The post ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.