தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி உயிருடன் மீட்பு
13 view
தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி, 14 மணி நேரத்திற்கு பின், உயிருடன் மீட்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்படைக்கு சொந்தமான சுகோதாய் கப்பல் 106 வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. பலத்த காற்றுடன் அலைகள் எழும்பியதால், கப்பலில் தண்ணீர் புகுந்து, கடலில் மூழ்கத்தொடங்கியது. தகவல் அறிந்து சென்ற கடற்படையினர், 75 பேரை உயிருடன் மீட்டனர். கடலில் மூழ்கிய 31 பேரை கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர் மூலம் தேடி வந்த நிலையில், உயிர் கவச ஆடையுடன் தத்தளித்துக்கொண்டிருந்த மாலுமியை […] The post தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி உயிருடன் மீட்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி உயிருடன் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாய்லாந்தில் கடலில் மூழ்கிய போர்க்கப்பலின் மாலுமி உயிருடன் மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
