மருந்துகளின் விலை கூடியளவில் உயர்ந்துள்ளது: சஜித்
16 view
கொழும்பு,டிச 22 தற்போது நம் நாட்டில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மருத்துவமனைகளிலும் போலவே மருந்தகங்களிலும் கூட மருந்துகள் இல்லை எனவும், அவ்வாறு மருந்தின்றி முதியவர்கள்,தாய்மார்கள்,குழந்தைகள் போன்ற குடிமக்களை எவ்வாறு பாதுகாப்பது? என தான் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,பணம் கொடுத்து மருந்து வாங்குவதற்கும் பற்றாக்குறையாக உள்ள சந்தர்ப்பத்தில் மருந்து விலையும் கூடியளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சியாளர்களுக்கு இது எதுவுமே புரிவதில்லை எனவும்,தேவைக்கேற்ப அவர்களுக்கு மருந்து மற்றும் உணவு கிடைப்பதால் சுகபோகங்களை […] The post மருந்துகளின் விலை கூடியளவில் உயர்ந்துள்ளது: சஜித் appeared first on Tamilwin Sri Lanka.
The post மருந்துகளின் விலை கூடியளவில் உயர்ந்துள்ளது: சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருந்துகளின் விலை கூடியளவில் உயர்ந்துள்ளது: சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
