உணவின்றி, தவிக்கும் மக்கள் – நட்சத்திர ஓட்டல்களில் சுகபோகம் அனுபவிக்கும் ஆட்சியாளர்கள்- சஜித் கண்டனம்!
23 view
தற்போது நம் நாட்டில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மருத்துவமனைகளிலும் போலவே மருந்தகங்களிலும் கூட மருந்துகள் இல்லை எனவும்,அவ்வாறு மருந்தின்றி முதியவர்கள்,தாய்மார்கள்,குழந்தைகள் போன்ற குடிமக்களை எவ்வாறு பாதுகாப்பது? என தான் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,பணம் கொடுத்து மருந்து வாங்குவதற்கும் பற்றாக்குறையாக உள்ள சந்தர்ப்பத்தில் மருந்து விலையும் கூடியளவில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சியாளர்களுக்கு இது எதுவுமே புரிவதில்லை எனவும்,தேவைக்கேற்ப அவர்களுக்கு மருந்து மற்றும் உணவு கிடைப்பதால் சுகபோகங்களை அனுபவிப்பதாகவும்,இந்த விடுமுறையில் அமைச்சர்கள் 7 நட்சத்திர ஓட்டல்களில் பொழுதைக் கழிப்பதாகவும்,உடல் நலம் பாதிக்கப்பட்டால் 7 நட்சத்திர மருத்துவமனைகளுக்கு செல்வதாகவும், மக்கள் படும் துன்பங்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 39 இலட்சம் ரூபா பெறுமதியான Dialysis இயந்திரம் வழங்கும் நிகழ்வில் இன்று (22) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…
The post உணவின்றி, தவிக்கும் மக்கள் – நட்சத்திர ஓட்டல்களில் சுகபோகம் அனுபவிக்கும் ஆட்சியாளர்கள்- சஜித் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவின்றி, தவிக்கும் மக்கள் – நட்சத்திர ஓட்டல்களில் சுகபோகம் அனுபவிக்கும் ஆட்சியாளர்கள்- சஜித் கண்டனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
