இந்தியாவின் மத்தியஸ்துடனேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் பேசவேண்டும்- கருணாகரம் வேண்டுகோள்!

6 view
தமிழர்களின் தீர்வு தொடர்பில் மத்தியஸ்ததுடனான பேச்சுக்கள் நடைபெறுபோது இந்தியாவின் மத்தியஸ்த்தனுடனேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில்; பேசவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். முட்டக்களப்பு மாநகரசபை,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை என்பனவற்றிற்கு நியமிக்க்பபட்ட புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு இன்றைய தினம் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ரூபராஜ் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது இடத்திற்கு பாத்தசாதியாவும் அண்மையில் உயிரிழந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதனின் இடத்திற்கு தேற்றாத்தீவினை சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனம் பெற்றவர்கள் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் முன்பாக சத்திய பிரமானம் செய்து தமது உறுப்பினர் நியமனங்களை பொறுப்பேற்றுக்கொண்டனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு…
The post இந்தியாவின் மத்தியஸ்துடனேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் பேசவேண்டும்- கருணாகரம் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース