காரைநகரில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய்!
7 view
யாழ்ப்பாணம் காரைநகர் சாம்பல் ஓடை கடற்கரை பகுதியில் கருவாடு உலர விட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரின் கழுத்தில் இராணுவ வீரர் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் ஓடை கடற்கரையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கருவாட்டினை தொழிலாளி ஒருவர் உலர வைத்துக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் தொழிலாளியால் , காரைநகர் கடற்தொழிலாளர் சங்கத்திற்கும் , அப்பகுதி கிராம சேவையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். குறித்த […] The post காரைநகரில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய்! appeared first on Tamilwin Sri Lanka.
The post காரைநகரில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காரைநகரில் தொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இராணுவ சிப்பாய்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
