நத்தாரை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவை ஆரம்பம்!
7 view
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது இதன்படி நாளை முதல் 8 விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது பதுளையில் இருந்து கோட்டை வரை 3 ரயில் சிறப்பு ரயில்கள் இயங்கவுள்ளன கோட்டை – காங்கேசன்துறை வரை விசேட ரயில் சேவை முன்னெடுக்கபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
The post நத்தாரை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நத்தாரை முன்னிட்டு நாளை முதல் விசேட ரயில் சேவை ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.