சிறுநீரக கடத்தல் விவகாரம்: ‘திட்டமிட்ட சூழ்ச்சி’
12 view
சிறுநீரக மோசடி மற்றும் பணம் பறிப்பு உட்பட முழு குற்றச்சாட்டுகளும் ஒரு திட்டமிட்ட, சூழ்ச்சியான ஊடக நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டது என கொழும்பு – பொரளை வெஸ்டேர்ன் தனியார் வைத்தியசாலை சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post சிறுநீரக கடத்தல் விவகாரம்: ‘திட்டமிட்ட சூழ்ச்சி’ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுநீரக கடத்தல் விவகாரம்: ‘திட்டமிட்ட சூழ்ச்சி’ appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.