போதைப்பொருளை ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கை எடுத்து வருகின்றது!! புஸ்பா விஸ்வநாதன்!!

11 view
கொட்டக்கலை பகுதியில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை தொடர்பிலும் அவற்றை முற்றாக ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கையையும் எடுத்து வருவதாக கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்  இவ்விடயம் சம்பந்தமாக கொட்டகலை வர்த்தக சங்கம் பத்தனை பொலிஸ் நிலையம் மற்றும் கிராமசேவை அதிகாரிகளுடன் இணைந்து பாடசாலை மட்டத்தில் தீவிரம் அடையாமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முதல் கட்டமாக கடந்த மாதம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் என பல அமைப்புகளை ஒன்றிணைத்து நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பங்கு பற்றுதலுடன் ஆலோசணை கூட்டமொன்றை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான மண்டபத்தில் நடத்தியது. அந்த கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி கடந்த வாரம் 14ம் திகதி நுவரெலியா அதிபயங்கர மருந்து பொருட்கள் கட்டுபாட்டு சபை அதிகாரிகளால் திம்புள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட்ட 18 பாடசலைகள் ஆசிரியர்களுக்கும் சிவில் சமூக செற்பாட்டாளர்களுக்கான…
The post போதைப்பொருளை ஒழிக்க கொட்டகலை வர்த்தக சங்கம் முழு நடவடிக்கை எடுத்து வருகின்றது!! புஸ்பா விஸ்வநாதன்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース