அரசியலுக்கு குட்பாய்- பிரபல பெண் இராஜாங்க அமைச்சர் திடீர் முடிவு!
12 view
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் திரும்பவும் கலைத்துறையில் பிரவேசிக்க உள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர், கீதா குமாரசிங்க, தெரிவித்திருந்தார். “.. குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் கோருவதை நிறைவேற்ற வேண்டும். நாம் தேவையானதை மக்களுக்கு செய்திருந்தால் ஏன் பயப்பட வேண்டும்? நான் 30 வருடங்கள் சுவிட்சர்லாந்து பிரஜையாக இருந்தேன். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள். அது எனது கணவரால் கிடைக்கப் பெற்றது. நான் அங்குள்ள பிரஜாவுரிமை உடன் இலங்கையிலும் பிரஜாவுரிமையினை பெற்றேன். நான் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட குடிமகளாக இருந்தேன். நான் நேர்மையானவள் எனக் காட்டுவதற்கு எனக்கு தேவை ஏற்பட்டது. எனினும், 2020 தேர்தலின் போது, இரட்டை பிரஜாவுரிமை நீக்கப்பட வேண்டும் என்பதினை நானும் விரும்பினேன். அப்போது நான் எனது இரட்டை பிரஜாவுரிமை இனை நீக்கிக் கொண்டேன். நமக்கு இங்கிலாந்தோ சுவிட்சர்லாந்தோ முக்கியமல்ல, நாம் வாழும் நாடு தான் நமக்கு…
The post அரசியலுக்கு குட்பாய்- பிரபல பெண் இராஜாங்க அமைச்சர் திடீர் முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியலுக்கு குட்பாய்- பிரபல பெண் இராஜாங்க அமைச்சர் திடீர் முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
