இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான கணக்கு ஆரம்பம்!
12 view
இந்திய ரூபாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்திற்காக இலங்கை வங்கியொன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வொஸ்ட்ரோ கணக்கை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெற்காசிய பிராந்தியத் தலைவர் விகாஸ் கோயலுடன் வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்குவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.
The post இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான கணக்கு ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான கணக்கு ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
