பருத்தித்துறை நகரசபை பாதீடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் தவிசாளர்!

19 view
15 உறுப்பினர்களை கொண்ட பருத்துத்துறை நகர சபையில் ஜந்து உறுப்பினர்களில் நான் உட்பட எங்கள் கட்சி அணியை தலைமை தாங்கி சபையை பொறுப்பெடுத்து எண்ணிக்கை பலம் குறைந்த குழுவாக இருந்தும்,பெரும் சிரமங்கள்,சவால்களை கடந்து முன்னெடுத்துள்ளதாக பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் யோசெப் இருதயராஜா தெரிவித்தார். இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 15 உறுப்பினர்களை கொண்ட பருத்துத்துறை நகர சபையில் ஜந்து உறுப்பினர்களில் நான் உட்பட எங்கள் கட்சி அணியை தலைமை தாங்கி சபையை பொறுப்பெடுத்து எண்ணிக்கை பலம் குறைந்த குழுவாக இருந்தும்,பெரும் சிரமங்கள்,சவால்களை கடந்து முன்னெடுத்துள்ளது. இதற்கு எனது கட்சி அங்கத்தவர்கள் மட்டும் காரணமன்றி சில மாற்று கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்களின் ஆதரவு முக்கியமாக நான் குறிப்பிடாது அறிந்து கொள்வீர்கள்.இவர்களது ஒத்துழைப்புக்கு எனது நேர்மையானதும்,அனைவரையும் அணைத்து நகர அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்பட்டமையே காரணமாகும். இந்த நகர சபை கலைக்கப்படுவதற்கு இன்னம் சிறிது…
The post பருத்தித்துறை நகரசபை பாதீடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் தவிசாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース