தேர்தல் பிற்போடப்படுதல் ஜனநாயக ரீதியான பிரச்சினையாகும் – மனாஸ் மக்கீன் தெரிவிப்பு!

16 view
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டு அதன் அதிகாரங்கள் ஆணையாளர்கள்,செயலாளர்களுக்கு வழங்கப்படுவதனால் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நிலைமை தொடர்ச்சியாக பிற்போடப்படும் நிலைமை காணப்படுவதனால் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பெண் உறுப்பினர்கள்,மகளிர் சிவில் சமூக ஆர்வலர்களுக்கான டிஜிட்டல் அறிவினை மேம்படுத்தும் வகையில் முன்னெக்கும் ஜனனி வேலைத்திட்டத்தின் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் நகர மண்டபத்தில் நடைபெற்றது. கபே அமைப்பு கடந்த ஒரு வருடகாலமாக ஜனனி டிஜிட்டல் அறிவினை மேம்படுத்தும் வேலைத்திட்டம் 15மாவட்டங்களில் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள், மகளிர் சிவில் சமூக ஆர்வலர்களுக்கான செயலமர்வு கடந்த மூன்று மாதங்களாக ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நடைபெற்று இறுதி நிகழ்வுடன் இன்று நிறைவுபெற்றது. இந்த வேலைத்திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.இந்த ஊடக சந்திப்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மக்கள்…
The post தேர்தல் பிற்போடப்படுதல் ஜனநாயக ரீதியான பிரச்சினையாகும் – மனாஸ் மக்கீன் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース