யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஆரம்பக் கல்வி மாணவர்களின் அங்காடி நிகழ்வு!
6 view
யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஆரம்பக் கல்வி மாணவர்களின் அங்காடி நிகழ்வு இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் தரம் இரண்டு தரம் மூன்று மாணவர்கள் அங்காடி வியாபாரத்தில் ஈடுபட்டனர் இக்கல்லூரியின் அதிபர் மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு பொருட்களை பெற்றுக் கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது இவ் அங்காடி வியாபாரத்தில் ஆரம்ப கல்வி 180. மேற்பட்ட ஆரம்பக் கல்வி மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டதை காணக் கூடியதாக இருந்தது.
The post யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஆரம்பக் கல்வி மாணவர்களின் அங்காடி நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஆரம்பக் கல்வி மாணவர்களின் அங்காடி நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.