சம்பந்தனை சாட்சியாக கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை
7 view
தமிழ் தேசியத்தை குழி தோண்டி புதைக்கும் அமைப்பாக கூட்டமைப்பை மாற்றியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரை கொன்றுவிட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் என சம்பந்தர் கூறியுள்ளார். அவரே ஒரு சாட்சியாக உள்ளார். எனவே அவரை ஒரு சாட்சியாக கொண்டு இந்த இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்க செயலாளர் சி.ஜெனிட்டா தெரிவித்தார்.வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். நாங்கள் இவருக்கும், பல ஆணைக்குழுக்களுக்கும் இழப்பீடு தேலைவயில்லை கூறி போராடியிருக்கின்றோம். இவர்கள் முதலில் வாழ்வாதாரம் கொடுப்பதாகவும் அதனூடாக ஊக்குவிப்பதாகவும் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என லஞ்சம் கொடுத்து பேரம் பேசினார்கள். தற்போது இழப்பீடு கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இனிவரும்…
The post சம்பந்தனை சாட்சியாக கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பந்தனை சாட்சியாக கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
