இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி!
16 view
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர், கேர்ணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே, இலங்கை மற்றும் இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை மற்றும் பாண்டிச்சேரி இடையே முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த படகு சேவைக்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக […] The post இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி! appeared first on Tamilwin Sri Lanka.
The post இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை – இந்தியா இடையிலான கப்பல் சேவை – பாதுகாப்பு அமைச்சு அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
