பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவை!
28 view
பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
The post பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.