யாழ் பல்கலைக்கழக புவியியற் கழகத்தால் விழிப்புணர்வு கருத்தமர்வு!
11 view
யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற் துறையின் தலைவர் பேராசிரியர் அன்ரனிராஜனின் வழிநடாத்தலில் புவியியற் கழகத்தினரால் நன்னீர் பிரச்சினையும் நன்னீர் பாதுகாப்பு முகாமைத்துவமும் எனும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த கருத்தமர்வில் , யாழ் பல்கலைக்கழக புவியற்துறைத்தலைவர் பேராசிரியர் அன்ரனிராஜன் , யாழ் மாவட்ட தொண்டைமானாறு நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் சுஜீவன் ,விரிவுரையாளர்கள்,மாணவர்கள்,உதவி விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு விழிப்புணர்வூட்டும் குறும்படமும் திரையிடப்பட்டது
The post யாழ் பல்கலைக்கழக புவியியற் கழகத்தால் விழிப்புணர்வு கருத்தமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பல்கலைக்கழக புவியியற் கழகத்தால் விழிப்புணர்வு கருத்தமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
