தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
12 view
தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மதுரை மேல் நீதிமன்ற கிளை தமிழக அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களை வைக்கவும், நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் உத்தரவிடுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை, மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்றைய தினம் மதுரை மேல் நீதிமன்ற கிளையின் மூவர் […] The post தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamilwin Sri Lanka.
The post தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
