ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று நகைச்சுவை காட்டுகிறாரா?- சிரிதுங்க ஜெயசூரிய கேள்வி!
12 view
அதாவது கடைக்காக பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க அன்று பாராளுமன்றத்தில் கூறினார் பெப்ரவரி 4ம் திகதி முதல் தமிழ் இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று. உண்மையில், யுத்த காலத்தில் சுமார் 30 வருட காலமாக வடகிழக்கு மக்கள் தமது உடமையை இழந்து தமது உறவுகளை இழந்து தமது கலாசாரங்களை இழந்து பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகினர். பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள அம்மக்களிற்கு இன்னும் சரியான முறையில் தீர்வு காணவில்லை அன்று பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க நடந்து கொண்ட விதம் என்ன தமிழர்கள் நகைச்சுவையாளர் போல தெரிகிறார்களா? டட்லி செல்வா நாயகம், பண்டா செல்வ நாயகம் இவர்கள் தலைவர் பின்னால் ஓடுகின்றனர் இவர்கள் பின் சாதாரண மக்கள் ஓடுகிறார்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறைந்தபட்சம் வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளிற்கு தமது ஆட்சியின் போது 2015ம் ஆண்டு முடியாமல் போன மத்திய மாகாண சபை தேர்தலயாவது நடத்த வேண்டும் இதன் மூலம் தமிழ் இனத்தின்…
The post ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று நகைச்சுவை காட்டுகிறாரா?- சிரிதுங்க ஜெயசூரிய கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினையை நிவர்த்தி செய்வேன் என்று நகைச்சுவை காட்டுகிறாரா?- சிரிதுங்க ஜெயசூரிய கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
